ஜெபக்குறிப்பு: 2021 மே 6 வியாழன்
உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது (எரேமி. 15:16) கர்த்தருடைய வார்த்தைகளை தியானிக்க, தியானங்களை எழுதிவரும் சகோதர, சகோதரிகளுக்காக, இம்மாதத்தின் தியானங்களை எழுதிய சகோதரி சாந்திபொன்னு அவர்களுக்காகவும் ஜெபம் செய்வோம்.