ஜெபக்குறிப்பு: 2021 மே 7 வெள்ளி
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன் … நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன் (ஏசா.41:10) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே பிரசவத்திற்குக் காத்திருக்கும் பங்காளர் குடும்பத்திலுள்ள சகோதரிகளைப் பலப்படுத்தி சுகப் பிரசவத்தைக் கட்டளையிட வேண்டுதல் செய்வோம்.