வாக்குத்தத்தம்: 2021 ஜுன் 3 வியாழன்

உங்கள் சாந்த குணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார் (பிலி.4:5).
2இராஜாக்கள் 17 | யோவான் 11:1-26