வாக்குத்தத்தம்: 2021 ஜுன் 13 ஞாயிறு

கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள் (சங்.33:3).
1நாளாகமம் 10,11 | யோவான் 17