ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 13 ஞாயிறு

சபை கூடிவருதலை சிலர் விட்டுவிடுகிறதுபோல, நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லக்கடவோம் (எபி.10:25) கடைசி நாட்களில் சபை கூடிவருதலைக் குறித்த தெளிவான சத்தியங்களை விசுவாசிகள் அறிந்துகொண்டு சபை ஐக்கியத்தை விட்டுவிடாதிருக்க கர்த்தர்தாமே கிருபை செய்ய ஜெபிப்போம்.