ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 30 புதன்

இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். (ரோம.9:5) சர்வத்திற்கும் மேலான தேவன் இந்தமாதம் முழுவதும் நம்மோடிருந்து நம்மை நடத்தினார். முடிவு பரியந்தமும் நம்மில் அன்புகூர்ந்து நடத்த வல்லவராகிய அவருக்கே சகல கனமும் மகிமையும் புகழும் உண்டாக அவரை உயர்த்தி ஆராதிப்போம்.