வாக்குத்தத்தம்: 2021 ஜூலை 25 ஞாயிறு

உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் (எரேமி.29:13).
யோபு 7-9 | அப்போஸ்தலர்21:27-40