ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 25 ஞாயிறு

இவ்விதமான சீரைப்பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது (சங்.144:15) உயிர்த்தெழுந்த ஆண்டவரை ஆராதிக்கிற தேவ ஜனங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து புத்தியுள்ள ஆராதனை செய்யத் தக்கதாக வேண்டுதல் செய்வோம்.