வாக்குத்தத்தம்: 2021 ஜூலை 21 புதன்

இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்குவேன் (எரேமி.33:6).
எஸ்தர் 6-8 | அப்போஸ்தலர் 19:23-41