ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 21 புதன்
கடைசி நாட்களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கையாய் வருவார்கள் (ஒசி.3:5) இக்கடைசி நாட்களில் கர்த்தருடைய வார்த்தைகளை வாஞ்சையோடும் தவனத்தோடும் மக்கள் கேட்பதற்கும், சத்தியவசன ஊழியங்களில் இவ்விதமான வேதபாடங்களை போதிக்கும் செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.