ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 16 வெள்ளி

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன் (ரோம.1:16) நற்செய்தியை மராத்தி, கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளில் அறிவித்துவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து அந்தந்த மொழி பேசும் மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய அறுவடையைத் தந்தருள வேண்டுதல் செய்வோம்.