வாக்குத்தத்தம்: 2021 ஆகஸ்ட் 15 ஞாயிறு

நீங்கள் மனம் பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள் (ஏசா.1:19).
சங்கீதம் 59-65 | ரோமர் 11:13-36