வாக்குத்தத்தம்: 2021 ஆகஸ்ட் 26 வியாழன்

கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே (எபி.13:6).
சங்கீதம் 107-110 | 1கொரிந்தியர் 6