ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 26 வியாழன்

… ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் வேண்டுதல் செய்யவேண்டும் (1தீமோ.2:2) நம்முடைய தேசத்திற்காகவும், ஆளுநர், பிரதமர் மத்திய மற்றும் அனைத்து மாநில அமைச்சரவைகளுக்காக ஜெபிப்போம். குறிப்பாக சுவிசேஷத்திற்கு எதிர்ப்புகளோடு உள்ள வடமாநிலங்களில் கர்த்தர் அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் கிரியை நடப்பிக்க மன்றாடுவோம்.