வாக்குத்தத்தம்: ஜுன் 29 வெள்ளி

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. (சங்.119:105)