ஜெபக்குறிப்பு: ஜுன் 29 வெள்ளி
“நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக” (சங்.119:77) தேவனுடைய இரக்கத்திற்காக காத்திருக்கும் பலவிதத் தேவைகளோடு உள்ள 15 குடும்பங்களுக்காகவும், அமெரிக்க லிங்கன் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் தேவைகள் சந்திக்கப்பட, தலைவர்களை தேவன் தம்முடைய கரத்தில் எடுத்து பயன்படுத்த பாரத்துடன் ஜெபிப்போம்.