வாக்குத்தத்தம்: 2021 அக்டோபர் 1 வெள்ளி
நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர் கொண்டவர்களாகவும், … விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக (கொலோசெயர் 2:6,7).
நீங்கள் … விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக (கொலோ.2:7).
ஏசாயா 35-37 | எபேசியர் 3