வாக்குத்தத்தம்: 2021 நவம்பர் 14 ஞாயிறு

கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிறார் (ரோம.10:12).
எசேக்கியேல் 21,22 | எபிரெயர் 10:26-39