ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 14 ஞாயிறு

நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும் … கொடேன் (ஏசா.42:8) ஆன் லைன் வாயிலாக நடைபெறும் திருச்சபை ஆராதனைகளில் கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்தி, ஆராதனைகளில் பங்கு பெறும் விசுவாசிகள் பயத்தோடும் நடுக்கத்தோடும் கர்த்தரைத் தொழுதுகொள்ள ஜெபிப்போம்.