வாக்குத்தத்தம்: 2021 டிசம்பர் 19 ஞாயிறு

அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியபிதா, சமாதானப்பிரபு என்னப்படும் (ஏசா.9:6).
யோனா 1-4 | வெளிப்படுத்தல் 10