ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 19 ஞாயிறு
அவர் … தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார் (பிலி.2:6,7) கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் மகத்துவத்தை ஆன்லைன் ஆராதனைகள் வழியாக பிரசங்கிக்கப்படுவதை அநேக புற இன மக்கள் கேட்கவும் கிறிஸ்துவை தங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக செய்திகள் பாடல்கள் இருப்பதற்கும் வேண்டுதல் செய்வோம்.