வாக்குத்தத்தம்: 2021 டிசம்பர் 28 செவ்வாய்

நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம் (புலம்.3:40).
சகரியா 4-7 | வெளிப்படுத்தல் 19