ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 28 செவ்வாய்
நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் (ஏசா.6:8) என ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டு அவருடைய ராஜ்யத்தைக் கட்டும் பணிக்கு வட இந்தியாவுக்கு சென்றுள்ள ஒவ்வொரு மிஷனெரிகளுக்காகவும், அந்த ஸ்தாபனங்களுக்காகவும், இவ்வூழியங்களை முழங்காலில் நின்று ஜெபத்தோடு தாங்கி வருகிற விசுவாச குடும்பங்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.