வாக்குத்தத்தம்: 2022 ஜனவரி 2 ஞாயிறு

நானோ … உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன் (சங்.5:7).
வேதவாசிப்பு: காலை: ஆதியாகமம் 3-5 மாலை: மத்தேயு 2