வாக்குத்தத்தம்: 2022 ஜனவரி 4 செவ்வாய்

திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம்… கர்த்தர் உன்னோடே இருக்கிறார் (யோசு. 1:9).
வேதவாசிப்பு: ஆதியாகமம் 9-11 மாலை: மத்தேயு 4