ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 4 செவ்வாய்

உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் (அப்.4:30) இவ்வாக்குப்படியே இம்மாதத்தில் ஒளிபரப்பாக உள்ள சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்க, மக்களின் இருதயம் தொடப்பட, கர்த்தரின் நாமம் மகிமைப்பட ஜெபிப்போம்.