வாக்குத்தத்தம்: 2022 ஜனவரி 7 வெள்ளி

கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக (1கொரி. 15:58).
வேதவாசிப்பு: ஆதியாகமம் 18,19 மாலை: மத்தேயு 6