ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 7 வெள்ளி
என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும் (சங்.89:21) கர்த்தர் தாமே தேவராஜ்யத்தின் பணியில் ஈடுபட்டுள்ள மிஷனெரிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள் யாவருக்கும் வேண்டிய நல்ல சுகம் ஆரோக்கியத்தைக் கொடுத்து இவ்வருடத்தில் திட்டமிட்டுள்ள சுவிசேஷப் பணிகளை நிறைவேற்றுவதற்கு கிருபை செய்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.