வாக்குத்தத்தம்: 2022 ஜனவரி 11 செவ்வாய்

பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார் (நெகே. 2:20).
வேதவாசிப்பு: ஆதியாகமம் 27,28 மாலை: மத்தேயு 9:18-38