வாக்குத்தத்தம்: 2022 ஜனவரி 14 வெள்ளி

நீங்கள் உபவாசிக்கும் போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள் (மத். 6:16).
வேதவாசிப்பு: ஆதியாகமம் 33-35 மாலை: மத்தேயு 11