வாக்குத்தத்தம்: 2022 ஜனவரி 17 திங்கள்

நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய் (1சாமு. 26:25).
வேதவாசிப்பு: ஆதியாகமம் 41,42 மாலை: மத்தேயு 13:1-23