ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 17 திங்கள்
நற்செய்தி எலும்புகளை புஷ்டியாக்கும் (நீதி.15:30) சத்தியவசன இணையதளம், வாட்ஸ் அப் ஆகிய அனைத்து ஊழியங்களின் வாயிலாக நற்செய்தியை அறிந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேதாகமத்திற்கு திரும்பவும், இயேசுவின் நாமம் அறிந்திராத மக்களும் ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளாலே தொடப்படவும் வேண்டுதல் செய்வோம்.