ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 21 வெள்ளி

அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார் (நியாயா.10:16) தம்முடைய ஜனத்தின்மேல் மனதுருகுகிற தேவன்தாமே கடந்த ஆண்டின் இயற்கை சீற்றங்கள், தொற்று பரவல்கள் இவைகள் தொடராதபடி பாதுகாத்து, யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் மத்தியில் மிஷனெரி பணிகள் வல்லமையோடு செய்யப்படுவதற்கு கிருபை செய்ய மன்றாடுவோம்.