வாக்குத்தத்தம்: 2022 ஜனவரி 26 புதன்

கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும் (ஏசாயா 62:4).
வேதவாசிப்பு: யாத்திராகமம் 10-12 மாலை: மத்தேயு 18