ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 26 புதன்
இனி கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்பட மாட்டாது (ஏசா. 60:18) என்ற வாக்கு குடியரசு தினத்தை அனுசரிக்கும் நமது தேசத்தில் நிறைவேறிடவும், எல்லாவிதமான மக்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு, அனைத்து மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் சந்திக்கப்பட, ஆளுநர்கள் இரட்சிக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.