வாக்குத்தத்தம்: 2022 பிப்ரவரி 4 வெள்ளி

கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, … காப்பாற்றுவார் (2தீமோ.4:18).
வேதவாசிப்பு: யாத்திராகமம் 31,32 | மாலை: மத்தேயு 24:1-14