வாக்குத்தத்தம்: 2022 பிப்ரவரி 5 சனி

உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள் (லூக்.21:19).
வேதவாசிப்பு: யாத்திராகமம் 33,34 | மாலை: மத்தேயு 24:15-31