ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 5 சனி
மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்றத் துணையை அவனுக்கு உண்டாக்குவேன் (ஆதி.2:18) இவ்வாக்குப்படியே ஏற்ற வாழ்க்கைத்துணைக்காய் காத்திருக்கும் பங்காளர் குடும்பத்திலுள்ள சகோதர, சகோதரிகளுக்கு ஆண்டவர்தாமே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே அவர்களை வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.