வாக்குத்தத்தம்: 2022 பிப்ரவரி 6 ஞாயிறு

உங்கள் கைகளை பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் (சங்134:2).
வேதவாசிப்பு: யாத்திராகமம் 35,36 | மாலை: மத்தேயு 24:32-51