ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 6 ஞாயிறு
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு (யோவா. 6:54) என்ற வாக்கை தியானித்தவர்களாய் இந்த நாளின் திருவிருந்தில் அனைவரும் பயபக்தியோடு பங்கு பெறவும், ஆராதனைக்கு எதிராய் கிரியை செய்கிற பிசாசின் வல்லமைகள் முறியடிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.