வாக்குத்தத்தம்: 2022 மார்ச் 8 செவ்வாய்

அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது (அப். 8:33).
வேதவாசிப்பு: எண்ணாகமம் 30,31 | மாலை: மாற்கு 12:01-17