ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 8 செவ்வாய்
கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச் செய்வதால்… (எண்ணா.16:30) புதிய காரியத்தை செய்கிற கர்த்தர்தாமே நம்முடைய தேசத்தின் ஐந்து மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கும் சட்டசபை தேர்தலில் நன்மையான காரியங்களைச் செய்யப் போகிற கிருபைகளுக்காகவும் அவருடைய தயவினாலே அதிகாரங்கள் நியமனப்படுத்தப்படப் போவதற்காகவும் துதித்து ஜெபிப்போம்.