வாக்குத்தத்தம்: 2022 மார்ச் 10 வியாழன்

கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, … உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார் (1பேது.2:21).
வேதவாசிப்பு: எண்ணாகமம் 34,35,36 | மாலை: மாற்கு13:01-13