ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 10 வியாழன்

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது (யோபு 42:2) செகந்திராபாத் தலைமை அலுவலக பணிகளுக்காகவும், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழியின் புத்தக ஊழியம். வானொலி நிகழ்ச்சிகளிலே அநேகர் பங்கு பெற, முன்னேற்றப் பணிகளை செய்து வரும் Associate Managing Director, Rev.அனில்குமார் அவர்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.