வாக்குத்தத்தம்: 2022 மார்ச் 11 வெள்ளி

நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார் (யோவா.15:8).
வேதவாசிப்பு: உபாகமம் 1,2 | மாலை: மாற்கு 13:14-37