வாக்குத்தத்தம்: 2022 மார்ச் 28 திங்கள்

ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும் (நீதி.15:4).
வேதவாசிப்பு: காலை: யோசுவா 6,7 | மாலை: லூக்கா 05:17-39