ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 16 சனி
சத்தியவசன இலக்கிய ஊழியங்களின் எல்லையை தேவன் விரிவாக்கி ஆவிக்குரிய சத்தியங்கள் அடங்கிய தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை அநேகர் வாசித்து பயனடையவும், மறு அச்சுப்பதிப்பு செய்யப்பட வேண்டிய புத்தகத்தின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.