வாக்குத்தத்தம்: 2022 ஏப்ரல் 16 சனி

பகையைச் சிலுவையினால் கொன்று, .. இருதிறத்தாரையும்… தேவனுக்கு ஒப்புரவாக்கினார் (எபேசியர் 2:16).
வேதவாசிப்பு: காலை: நியாயாதிபதி.20,21 | மாலை: லூக்கா.12:42-59