ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 23 சனி

தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள் (சங்.139:17) சத்திய வசன ஊழியத்திலிருந்து செய்யப்படும் ஜெப ஊழியம், ஆலோசனை கடித ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்திடவும், ஆலோசனைக் கர்த்தராகிய தேவன்தாமே தம்முடைய பிள்ளைகளை செம்மையான வழிகளில் நடத்திச் சென்றிட வேண்டுதல் செய்வோம்.