வாக்குத்தத்தம்: 2022 ஏப்ரல் 23 சனி

அவர் வெளிப்படும்போது … தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள் (1யோவான் 2:28).
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 11-13 | மாலை: லூக்கா.18:1-17